விண்வெளியில்
மனித சாதனைகள்! – பாகம் 1
நூலாசிரியர்: ச.நாகராஜன்
நிலாச்சாரல் லிமிடட்
மொழி : தமிழ்
நூல் வகை: அறிவியல், கட்டுரைகள், விஞ்ஞானம், கல்வி
பக்கங்கள்: 99
About this book:
நூல் வகை: அறிவியல், கட்டுரைகள், விஞ்ஞானம், கல்வி
நூல் குறிப்பு:
‘பாக்யா’ வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடர் நூலாகப் பூத்திருக்கிறது! விண்வெளி பற்றிய கலைக்களஞ்சியமாகத் திகழ்வதோடு, அறிவியல் முன்னேற்றம் எப்படி விண்ணை அளாவி உயர்ந்து வருகிறது என்பதையும் விரிவாக விளக்கும் நூல்!
சந்திரனுக்கு மனிதன் மேற்கொண்ட பயணம், விண்வெளி வீரராவதற்கான தகுதிகள், பயிற்சிகள், விண்கல அமைப்பு, விண்கற்களில் இறங்க மனிதனின் திட்டம், சந்திரன், செவ்வாய் ஆகியவற்றில் மனிதன் கால் பதித்துக் குடியிருப்புகள் அமைக்க எடுத்து வரும் முயற்சிகள் போன்ற, இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாத அதிசயமான விண்வெளித் தகவல்களைச் சுவைபட விளக்கும் இந்த நூல் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று!
விண்வெளியில் மனித சாதனைகள்! –
0 Comments